கோயிலுக்கு நான் போகவில்லை... தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா!!
கோயிலுக்கு நான் போகவில்லை... தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா!!

விருது வாங்கும் நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியது: பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த கோயிலுக்கு செல்லுங்கள் அது மிகவும் அழகாக இருக்கும் என்று சொன்னார்கள். நான் அதை ஏற்கனவே பார்த்துள்ளேன். உதய்பூரில் உள்ள அரண்மனை போல் அவ்வளவு அழகாக பராமரித்திருப்பார்கள். அடுத்த நாள் என் படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. அதை என் வாயால் சொல்ல முடியாது.

கோயிலுக்கு அவ்வளவு பெயிண்ட் அடிக்கிறீர்கள், கோயில் உண்டியலில் பணம் போடுகிறீர்கள், அவ்வளவு அழகாக பராமரித்து வருகிறீர்கள். அதேபோல் பள்ளி கட்டடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் செய்யுங்கள் என்று கூறினார். மேலும் அவர் மருத்துவமனையை பார்த்துவிட்டு, தான் அந்த கோயிலுக்கு செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளிகளும், மருத்துவமனைகளும் அந்த அளவுக்கு முக்கியம் என்றும், அவற்றுக்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

Tags : Television award, Tamil Cinema, Tamil Industry, Kolly wood, Actress Jyothika.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....