விஜய்யுடன் நான்... நண்பன் படம் அனுபவம்.. கலகலப்புடன் மனம் திறக்கும் நடிகர் ஜீவா
விஜய்யுடன் நான்... நண்பன் படம் அனுபவம்.. கலகலப்புடன் மனம் திறக்கும் நடிகர் ஜீவா

நண்பன் படத்தில் நடித்ததை பற்றி மனம் திறந்துள்ள ஜீவா கூறியதாவது, நண்பன் படத்தில் முதலில் விஜய் சார் தான் பண்ணுவதாக இருந்தது. பின்பு அவருக்கு வேலாயுதம் ஷூட்டிங் இருந்ததால், அவர் வர மாட்டார் என்று கூற, அப்புறம் சூர்யா சார் இந்தக் கதாபாத்திரம் பண்ணுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். படத்தில் வரும் அந்த முதல் பாடல் காட்சியில் யார் அந்த நண்பன் என்று தெரியாமலேயே நடித்து  கொண்டிருந்தோம்.

அதன் பிறகு விஜய் சார் தான் அந்த நண்பன் என்று தெரிந்தது. பின்பு அவருடன் பாடல் காட்சியில் டான்ஸ் ஆடும் போது,  விஜய் அண்ணாவிடம், 'அண்ணா கொஞ்சம் ஸ்டெப் எல்லாம் கடினமாக இருந்தால் கொஞ்சம் மாற்றிக்கொள்கிறேன்' என்றேன். ஜாலியாக ஆடிக் கொண்டிருப்போம். அந்தப் படம் மறக்க முடியாத ஒரு அனுபவம் என்று ஜீவா கூறினார்.
 


3 Idiots is the biggest hit movie in Hindi. Shankar remake the film in Tamil and made the film under the name of Friend. It stars Vijay, Jeeva, Srikanth and Illyana and Sathyaraj. The film was released in Tamil and was a hit. Jeeva is currently talking about her role in the film. Jeeva says that it was very difficult to dance with Vijay in the film. He said that we were all jolly during the filming and that the film was an unforgettable experience.

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Nanban movie, Actor Jeeva, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகர் ஜீவா, நடிகர் விஜய்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....