நான் மதுபானம் வாங்கிட்டேன்.. மது வாங்கிய உற்சாகத்தில் பாட்டு பாடிய பாட்டி!!!
நான் மதுபானம் வாங்கிட்டேன்.. மது வாங்கிய உற்சாகத்தில் பாட்டு பாடிய பாட்டி!!!

தமிழ் நாட்டில் மதுக்கடைகள் திறந்தது யாருக்கும் சந்தோஷம் இல்லையென்றாலும், நம் நாட்டின் மதுபான பிரியர்களுக்கு சந்தோஷம் தான். மதுக்கடைகள் திறந்ததும் நம் நாட்டின் குடிமகன்கள் ஓடி போய் டோக்கன் வாங்கி வரிசையில் நின்று கொண்டனர்.

ரேஷன் கடைகளில் கூட இவர்கள் இப்படி நிற்க மாட்டார்கள் போல ஆனால் மதுபான கடையில் நிதானமாக நின்று மதுபான பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் மூதாட்டி ஒருவர் ஒரு பையில் நான்கு நாட்களுக்கு வேண்டிய அளவிற்கு சரக்கு பாட்டில்களை வாங்கி இருக்கிறார். 

A nationwide curfew was put in place to control the corona. Thus all the enterprises were closed. Thus, people are all inside the house. Government has been given permission to purchase goods only for people essential needs. The Tamil Nadu government gave some restrictions and opened the liquor bar on May 7. Thus, a happy grandmother bought a wine and sang in happiness.

Tags : Entertainment, Tamil Nadu News, TN News, Tasmac News, தமிழ் நாடு செய்திகள், மதுபானக்கடை, ட்ரெண்டிங், வைரல் வீடியோ.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....