நான் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க விரும்பவில்லை.. நடிகை டாப்ஸி காதல் பற்றி ஓபன் டாக்!!..
நான் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க விரும்பவில்லை.. நடிகை டாப்ஸி காதல் பற்றி ஓபன் டாக்!!..

இந்நிலையில் அவர் கூறும்போது நான் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் அந்த ஒரு நபர் இருக்கிறார் என்பதை பெருமையுடன் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் நான் தலைப்புச் செய்தியில் வரவும் விரும்பவில்லை. ஏனென்றால் அது எனது நடிப்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். இத்தனை ஆண்டுகளாக போராடி பெற்ற வெற்றிகளையும் சேர்த்தே பாதிக்கும்.

எனவே அதை நான் செய்ய விரும்பவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என்பது நன்றாக தெரியும். அப்படி தெரிந்து இருப்பது தான் நானும் விரும்புகின்றேன். ஏனென்றால் எனக்கு கணவராக வரப்போகிறவர், எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தினருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று தன் காதல் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை டாப்சி.

Actress Topsy Pannu's film 'Dapad', which premiered on Amazon Prime this year, has received a lot of fanfare. In a recent interview with the North Indian Channel, he revealed his love.

Tags : Cinema news,Taapsee news,Taapsee love news,Taapsee Pannu love news,Taapsee love Open talk,சினிமா செய்திகள்,டாப்ஸி காதல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

397 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

397 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

397 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

397 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....