எனக்கு வழுக்கை எல்லாம் இல்லை.. முடி கொஞ்சமாக இருக்கிறது.. அதனால் விக் வைக்கிறேன்: பிக்பாஸ் பிரபலம்
எனக்கு வழுக்கை எல்லாம் இல்லை.. முடி கொஞ்சமாக இருக்கிறது.. அதனால் விக் வைக்கிறேன்: பிக்பாஸ் பிரபலம்

சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாராஸ் சப்ரா ரூ. 10 லட்சத்தை வாங்கிக் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும், இவரின் விக்கை பற்றி கலாய்க்காதவர்களே இல்லை. இது குறித்து பராஸ் சப்ரா அண்மையில் அளித்த பேட்டியில்: எனக்கு வழுக்கை எல்லாம் இல்லை. ஆனால் முடி கொஞ்சமாக இருக்கிறது. எனவே விக் வைத்துள்ளேன். இதற்காக நான் அசிங்கப்படவில்லை.

பல ஆண்டுகாலமாக மாடலிங்கில் இருக்கும் என்னக்கு, லைட்டில் நின்று நின்று முடி கொட்டுவிட்டது. ஒரு நிகழ்ச்சியில் துரியோதனனாக நடிக்க வெயிட்டான கிரீடத்தை அணிந்தபோது முடி கொட்டியது. பல நடிகர்கள் விக் வைத்திருக்கிறார்கள். நானும் வைத்திருக்கிறேன். விக் வைத்திருப்பதால் என் பர்சனாலிட்டியை பாதிக்கவில்லை. நான் விக் வைத்திருப்பதை பார்த்து சல்மான் கானே என்னை பாராட்டினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Paras Sabra is the guest of the Bigg Boss 13 event hosted by Salman Khan. he is also a model and starring in Hindi TV series. Even though the Bigg Boss show is over, there may not be people who talk about his wig. In a recent interview: I have been modeling for years, standing in the light and shaving hair. I am not shy to use the wig. Salman Khan has also congratulated me for keeping wig shameless.

Tags : Bollywood News, Hindi News, Hindi Cinema, Cinema News, Biggboss, சினமா செய்திகள், பொதுதுபோக்கு, பாலிவுட் சினிமா, பிக் பாஸ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....