கிட்டத்தட்ட செல்ஃபி எடுப்பதையே மறந்து போய் விட்டேன்.. செல்ஃபி எடுத்து வெளியிட்ட பிரபல நடிகை..
கிட்டத்தட்ட செல்ஃபி எடுப்பதையே மறந்து போய் விட்டேன்.. செல்ஃபி எடுத்து வெளியிட்ட பிரபல நடிகை..

நடிகை அனு இம்மானுவேல் பல மலையாள படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தவர். தெலுங்கு திரைப்படத்தில் அனு கவர்ச்சி கன்னியாக வளம் வந்தார். இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இவர் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து மிகவும் புகழ் பெற்றார். நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடலான காந்த கண்ணழகி பாடல் படு ஹிட் அடித்தது. தற்போது இவர் இன்ஸ்டாகிராமில், தன்னுடைய செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு, நான் கிட்டத்தட்ட செல்ஃபி எடுப்பதையே மறந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

No one will forget the kandha kannazhagi that exists in Tamil cinema. Anu Emmanuel is the heroine of Sivakarthikeyan's hit film Namma veetu Pillai. She acted in Malayalam films and made her Tamil hit Namma veetu Pillai. She has acted in two films in Tamil and now on Instagram, posted her selfie photo saying I almost forgot to take a selfie.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on

 

Tags : Entertainment, Anu Immanuvel, Instagram, Cinema News, Tamil Cinema, Kollywood, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், பொழுதுபோக்கு, இன்ஸ்டாகிராம், நடிகை அனு இம்மானுவேல்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....