என்னக்கு ஒரே ஒரு doubt தான்.. பிரதமர் நேத்து எந்த மொழியில் பேசினார்?? ட்விட்டரில் நடிகை குஷ்பூ கேள்வி!!
என்னக்கு ஒரே ஒரு doubt தான்.. பிரதமர் நேத்து எந்த மொழியில் பேசினார்?? ட்விட்டரில் நடிகை குஷ்பூ கேள்வி!!

நேற்று இரவு மக்கள் அனைவரும் டிவி முன்பு பிரதமர் மோடி என்ன பேசுவார் என்று ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் பேசுவது என்ன என்று தமிழ் ஆட்கள் யாருக்கும் தெரியவில்லை. என்ன பேசினார் என்றும் புரியவில்லை. எனவே பிற மொழி பேசும் மக்கள் அடுத்த முறை மோடி பேசும் போது சப்டைட்டில் வைக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரேயொரு டவுட்டு, பிரதமர் நேத்து எந்த மொழியிலே பேசுனார்? நான் ஏன் தமிழில் டைப் செய்யவில்லை என்று கேட்கும் ஜோக்கர்களே, ட்விட்டர் ஒரு சர்வதேச சமூக வலைதளம். நான் தமிழில் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும் என்றால், பிரதமர் தமிழில் மட்டுமே பேச வேண்டும். அது தான் பழமையான மொழி, இந்தி ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 


Prime Minister Narendra Modi addressed the people of the country at 8 pm on May 12 due to the unusual situation in the country due to coronavirus problem. All the people in the country are sitting in front of the TV and what Modi is talking about is disappointing to everyone.

Tags : Corona Virus, Lockdown, PM Modi, Kushpoo, Twitter, கொரோனா வைரஸ், பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு, குஷ்பூ, ட்விட்டர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....