படத்தின் இயக்குனர் இவர் என்று தெரியும்.. ஆனால் சூர்யா தான் ஹீரோ என்று என்னக்கு தெரியாது.. வெளிப்படையாய் கூறிய நடிகை..
படத்தின் இயக்குனர் இவர் என்று தெரியும்.. ஆனால் சூர்யா தான் ஹீரோ என்று என்னக்கு தெரியாது.. வெளிப்படையாய் கூறிய நடிகை..

தமிழில் பிரபலமான ஹீரோவாக இருக்கும் சூர்யா பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் உருவான  சூரரைப் போற்று படத்திற்காக இவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியான அபர்ணா பாலமுரளி ஒரு சுவாரயஸ்மான விஷயத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்த படத்தின் ஆடிஷனுக்கு சென்றபோது சூர்யா தான் ஹீரோ என்று இவருக்கு தெரியாதாம். அது மட்டும்மில்லாமல் இவர் தான் சூர்யா ஜோடி என்றும் தெரியாதாம். சுதா கொங்கரா இயக்கும் படம் என்பது மட்டுமே அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fans are eagerly waiting to see the film, starring actor Surya. If only the coronavirus problem hadn't been addressed, the movie would have come out. Aparna Balamurali, who was paired opposite Surya in the film, said that when she went to audition for the film, she knew that it was a film by Sudha Kongara. In this I am not aware that the hero is Surya.

Tags : Entertainment, Tamil Cinema, Tamil Industry, Cinema News, Kollywood, Abarna Balamurali, Surya, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, கோலிவுட், சூர்யா, அபர்ணா பாலமுரளி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....