நான் தான் அடுத்த CM... சர்ச்சை நடிகையின் ட்வீட்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...
நான் தான் அடுத்த CM... சர்ச்சை நடிகையின் ட்வீட்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டுகளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் தான் நடிகை மீராமிதுன். 2016ல் மிஸ் சவுத் இந்தியா படம் வென்ற அவர் அதன்பிறகு சில மோசடி செயல்களில் ஈடுபட்டார் என்று அவரது பட்டம் பறிக்கப்பட்டது. அதன் பின்னர் பிக்பாஸ் 3 க்கு சென்ற அவர் அங்கேயும் சர்ச்சைகளில் சிக்கினார். சாக்ஷி, அபிராமியுடன் சண்டை, சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் போன்ற போலி குற்றச்சாட்டுகளை வைத்து சர்ச்சைகளில் சிக்கிய அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தது யாவரும் அறிந்ததே. அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மீரா மிதுனின் சில போன் உரையாடல் ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு பிறகு Anti-corruption committeeயில் மாநில இயக்குனராக பணியாற்றுவதாக சமூக வலைத்தளங்களில் மீரா அறிவித்தார். அதன் பிறகு அதில் இருந்தும் நீக்கப்பட்டார் என செய்திகளும்  வந்தது.

தற்போது ட்விட்டரில் 'நான் தான் 2021ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன்' என பதிவிட்டுள்ளார். "நான் எப்போதும் ஊழலுக்கு எதிராக இருக்கிறேன். ஊழல் இல்லாத தமிழகத்தை என்னால் உருவாக்க முடியும். 2021ல் நான் முதலமைச்சர் ஆவது உறுதி" என ட்விட் செய்துள்ளார். இந்த டீவீட்டை கண்ட நெட்டிசன்கள் அவரை நன்றாக வறுத்தெடுத்துள்ளனர்.

Tags : Entertainment News, Cinema News, Movie News, Actor Meeramithun.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....