எனக்கு அந்த நடிகை மீது கிரஷ்: பிரசன்னா கூறிய ரகசியம்...!!!!
எனக்கு அந்த நடிகை மீது கிரஷ்: பிரசன்னா கூறிய ரகசியம்...!!!!

சினிமா துறையில் ஹீரோவாக கால் பதித்து தற்போது வில்லன் ரோலில் அசத்தி வருபவர் நடிகர் பிரசன்னா, பேட்டி ஒன்றில் உங்களின் இந்த மாற்றத்திற்கு யார் காரணம் என கேட்க சினேகா தான் என கூறியுள்ளார் பிரசன்னா. சினேகா தான் நான் எப்படி நடக்கவேண்டும் என்று கூட அவர் சொல்லிக்கொடுத்தார் என பிரசன்னா தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு நடிகை தமன்னா மீது கிரஷ் என பிரசன்னா தெரிவித்துள்ளார். அது சினேகாவுக்கும் தெரியும். ஒருமுறை தெலுங்கு படத்தில் நடித்ததற்காக விருது கொடுத்தார்கள். சிரஞ்சீவி சார் தான் மேடையில் விருது கொடுத்தார். கீழே வந்தபிறகு சினேகா என் கையை பிடித்து அழைத்து சென்று தமன்னா அருகில் ஒரு புகைப்படம் எடுத்துகொள்ள வைத்தார் என பிரசன்னா கூறியுள்ளார்.

Actor Prasanna, who is currently playing a hero role in the villain role, has asked Sneha why she is stylish. He also revealed who the crush is.

Tags : Tamil news, Cinema, Actor, Prasanna, Crush, Revealed, தமிழ் நியூஸ், சினிமா, நடிகர், பிரசன்னா, கிரஷ், ரகசியம், வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....