ஊரடங்கு சமயத்திலும் ரசிகர்களின் குடும்பங்களை தொடர்பு கொள்கிறேன்.. உருக்கத்துடன் இயக்குனர் மோகன் ராஜா
ஊரடங்கு சமயத்திலும் ரசிகர்களின் குடும்பங்களை தொடர்பு கொள்கிறேன்.. உருக்கத்துடன் இயக்குனர் மோகன் ராஜா

இதைப்பற்றி இயக்குனர் மோகன் ராஜா ட்விட்டரில் கூறியிருப்பதாவது: எனது மகள் என்னிடம் வந்து.. அப்பா நீங்க இயக்கிய தனி ஒருவன், ஜெயம், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், எம் குமரன், தில்லாலங்கடி, வேலைக்காரன் மற்றும் சித்தப்பா நடித்த பூலோகம், நிமிர்ந்து நில், வனமகன், கோமாளி, அடங்கமறு போன்ற 18 படங்களை டிவியில் போட்டதாகவும், நான் அதை குறித்து வைத்திருப்பதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினாள்.

ஊரடங்கு காலத்திலும் ரசிகர்களின் குடும்பத்துடன் தொடர்பு கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். சினிமாவில் இருந்த அளவற்ற ஆசையில் உலகத்தையே உலுக்கிவிட வேண்டும் என்ற மனக்கோட்டையை என் பருவ வயதில் கட்டிய என்னக்கு, என் தலையின் மேல் கொட்டு வைத்து ரசிகர் தான் நம் கடவுள், அவர்கள் சந்தோஷப்படும்படியாக படத்தை எடு என்று என் தந்தை சொன்னது தன்னுக்கு இன்னும் நினைவில் இருப்பதாக தெரிவித்தார்.

Tags : Kollywood, Tamil News, Tamil Cinema, Tamil Movie, Television News, Tamil Industry, Mogan Raja.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....