ட்விட்டரே வேணாம்.. ஒழித்துக்கட்டுங்கள் முதலில்.. பிரபல பாலிவுட் நடிகையின் கருத்து
ட்விட்டரே வேணாம்.. ஒழித்துக்கட்டுங்கள் முதலில்.. பிரபல பாலிவுட் நடிகையின் கருத்து

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தற்போது தமிழில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் ட்விட்டர் கணக்கை அவரது அக்கா ரங்கோலிதான் அவ்வப்போது பயன்படுத்துவார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களை விமர்சித்து அவரது அக்கா கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் பல பாலிவுட் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார் அளித்தனர். எனவே ட்விட்டர் நிறுவனம் கங்கனாவின் ட்விட்டர் கணக்கை நீக்கியது. இதுதொடர்பாக சனிக்கிழமையன்று கங்கனா ரனாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவிற்கு எதிராக  தங்களது பணியில் போராடி வரும் மருத்துவரையும், காவல்துறையினரையும் தாக்கியவர்களைத் தான் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றுதான் என் சகோதரி கூறியுள்ளார்.

மற்றபடி அவர் எந்த சமுதாயத்தையும் பற்றி பேசவில்லை இங்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களை இந்நிறுவனம் ஒன்றும் செய்வதில்லை. எனவே ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை ஒழிக்க வேண்டும். அதற்கு பதிலாக இந்தியாவைச் சேர்ந்த புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Entertainment News, Bollywood News, Actress Kangana Ranavath, Hindi Cinema.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....