வலிமை படத்தின் அப்டேட்: சோகத்தில் மூழ்கிய அஜித் ரசிகர்கள்...!!!!
வலிமை படத்தின் அப்டேட்: சோகத்தில் மூழ்கிய அஜித் ரசிகர்கள்...!!!!

நாளை மே 1 இந்த நாள் வந்ததும் அனைவருக்கும் நியாபகம் வருவது நடிகர் அஜித்தின் பிறந்தநாள் தான், எனவே நாளை அவர் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் அனைவரும் பல திட்டங்கள் தீட்டி உள்ளனர் . மேலும் அவர்கள் அனைவரும் அவரின் வலிமை படம் குறித்த தகவல் எதாவது வருமா என எதிர்பாத்து இருந்தனர். 

இந்நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம் என்று கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

Actor Ajith's birthday is tomorrow and all his fans are planning to celebrate it. On the other hand, Ajith's fans are very upset by the announcement of the valimai movie team, as he was expecting some information about his valimai film.

 

Tags : Tamilnadu News, Cinema, Actor, Ajith, Valimai, Movie, update, தமிழ்நாடு நியூஸ், சினிமா, ஆக்டர், அஜித், வலிமை, மூவி, அப்டேட்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....