புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல  பேருந்து வசதி செய்து கொடுத்த பிரபல நடிகர்....பாராட்டி தள்ளிய ரசிகர்கள்...!!!!
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பேருந்து வசதி செய்து கொடுத்த பிரபல நடிகர்....பாராட்டி தள்ளிய ரசிகர்கள்...!!!!

நடிகர் விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகரானவர் சோனு சூத். விஜய்யின் நெஞ்சினிலே, சிம்புவின் ஒஸ்தி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என அணைத்து மொழி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் தற்போது கொரோனோவால் தவிக்கும் ஏழை மக்களுக்கு அவர் பல உதவிகளை செய்து வருகிறார். 

இந்நிலையில் ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வேலை பார்த்து வந்த கர்நாடக மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளார் சோனு சூத். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அனைவரும் அவரின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர். 

Actor Sonu Sood is playing a villain in Tamil films. After that, he has performed in Tamil, Telugu and Hindi languages. He was helping many poor people in the current curfew put on by Corono. Sonu Sood has taken a step further by arranging buses for migrant workers who are working in Maharashtra.

 

Tags : India news, actor, Sonu sood, Helping, Migrant Workers, Fans, Appericiating, இந்தியா நியூஸ், சினிமா, நடிகர், சோனு சூத், உதவி, தொழிலாளர்கள், மகிழ்ச்சி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....