வட சென்னை பாகம் 2: வெளியான முக்கிய தகவல்...!!!!
வட சென்னை பாகம் 2: வெளியான முக்கிய தகவல்...!!!!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் வடசென்னை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எதார்த்தமான கதை அனைவரின் மனதிலும் நின்றது. மேலும் இதன் 2 ஆம் பாகம் பற்றி ரசிகர்கள் இடையே ஆவல் அதிகரித்தது. ஆனால் அது தயாராகவில்லை. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் அசுரன் படம் வெளியாகி சாதனை படைத்தது.

இந்நிலையில் வடசென்னை 2-ம் பாகத்தை 2 சீசன்களை கொண்ட வெப் தொடராக எடுக்கலாமா? என்று ஆலோசிப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். இது வெப் தொடராக உருவானால் அதில் தனுஷ் தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது. வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் பிரபல நடிகர், நடிகைகள் பலர் அதில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush starrer film 'Vadasenen' is a movie directed by Vijayamaran This was well received among the fans. Part 2 of this is not ready yet. At this point, the fans are excited. Vijayamaran has said that he is currently considering whether to take part of NorthCenter Part 2 as a two-season web series.

Tags : Tamil news, Cinema, Dhanush, Vetrimaaran, Vadachennai, Part 2, தமிழ் நியூஸ், சினிமா, நடிகர், தனுஷ், வெற்றிமாறன், பகுதி, இரண்டு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....