பூக்களுக்கு இடையில் பூவாக நின்ற பிரபல சீரியல் நடிகை..! மயங்கும் ரசிகர்கள்!
பூக்களுக்கு இடையில் பூவாக நின்ற பிரபல சீரியல் நடிகை..! மயங்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து ஹிட் ஆனவர் ரச்சிதா. இந்த சீரியலுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழில் இந்த சீரியல் தான் 3 சீசன்களாக ஓடி கொண்டிருந்தது. இப்போதும் லாக்டவுன் நேரத்தில் இந்த சீரியலை மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரச்சிதா ஆரம்பத்தில் நடித்த போது, தன்னுடன் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழும் ரச்சிதா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வீட்டின் டெர்ரஸ் கார்டெனில் பூத்திருக்கும் பூக்களுக்கு இடையில் ஒரு பூவாக நின்று போஸ் கொடுத்து பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பூவும் நீங்களும் ஒன்று தான் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official) on


Actress Rachita Mahalakshmi is famous everywhere in the private TV channel Saravanan Meenakshi. Rachita, who is taking photoshoot differently and posting on the internet, is now standing in the middle of May's flowering terrace garden at her home, pose. This photo is going to viral on the internet.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Serial Actress, Rachitha Mahalakshmi, Instagram, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், இன்ஸ்டாகிராம், சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....