கார்ட்டூன் வெளியிட்ட விஜய் ரசிகர்: கோபத்தில் ட்வீட் செய்த நடிகை...!!!!
கார்ட்டூன் வெளியிட்ட விஜய் ரசிகர்: கோபத்தில் ட்வீட் செய்த நடிகை...!!!!

ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன், தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் . அதனால் மாஸ்டர் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் அவர். மேலும் மாளவிகா எப்போதும் சமூக வலைத்தளங்களால் அதிகம் ஆக்டிவாக இருப்பவர். 

இந்நிலையில் மாஸ்டர் படக்குழு தற்போது கொரோனா லாக்டவுனில் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூன் வெளியிட்டுள்ளார் . அது மாளவிகாவுக்கு கோபத்தை தூண்டியுள்ளது. அந்த புகைப்படத்தில் மாளவிகா சமைத்துக்கொண்டிருப்பது போல இருப்பது தான் அவரது கோபத்திற்கு காரணம். இந்த ஒரு மூவி வீட்டில் கூட பெண்கள் சமைக்கும் வேலை தான் செய்ய வேண்டுமா? இப்படி பெண்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என சொல்லும் முறை எப்போது சாகும்? ச்சை என மாளவிகா ட்விட் செய்தார்.

 

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி, ஆயிரக்கணக்கானவர்களிடம் இருந்து வரும் வெறுப்பை பலராலும் சமாளிக்க முடியாது. இதற்காக அவர்களை குறை சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

Actress Malavika Mohanan Who Has Acted in Rajini Petta Movie, Now She Finished The Shooting Of His Next Movie With Thlalapathy Vijay. In This Corona Lockdown Fan Of vijay Created One Cartoon Image, In That Image Malavika Is Cooking. After Watched That Picture Malavika Get Anger And Put Tweet About that. 

Tags : Tamil Nadu News, Cinema News, Vijay, Master, Actress, Cartoon, Malavika Mohanan, Angry Tweet, சினிமா செய்திகள் , விஜய், பட நடிகை, கார்ட்டூன், நடிகை, மாளவிகா மோகனன், ட்வீட், கோபம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....