நெருங்கிய நபரின் திடீர் மரணத்தால் சோகத்தில் உள்ள அமீர் கான்...!!!!
நெருங்கிய நபரின் திடீர் மரணத்தால் சோகத்தில் உள்ள அமீர் கான்...!!!!

பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உள்ளார் நடிகர் அமீர் கான். தற்போது கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வரும் அமீர் கானுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தி வந்திருக்கிறது. 25 வருடங்களாக அவருக்கு உதவியாளராக பணியாற்றிய அமோஸ் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தது பற்றிய செய்தி கேட்டு ஷாக் ஆகியுள்ளார் அமீர் கான். 

எந்த நோயும் இன்றி நலமாகத்தான் இருந்துள்ளார். மும்பை பாந்த்ராவில் உள்ள Holy Family Hospitalல் அவர் நேற்று உயிரிழந்துள்ளார். இது அமீர் கானுக்கு மிக பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. 

Actor Aamir Khan is a top actor in Bollywood cinema, before Lal Singh Satta in Corona Lockdown. But the shooting was halted because of a sudden curfew. Thus he is spending time at home. Suddenly, a shocking news comes to Aamir Khan.

Tags : India news, Actor, Aamir khan, Sad news, Death, இந்தியா நியூஸ், நடிகர், அமீர் கான், வருத்தம், மரணம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....