ஊரடங்கில் பெண்களுக்கு எதிராக அதிகரித்த குற்ற சம்பவம்: ட்வீட் போட்ட பாடகி சின்மயி...!!!!
ஊரடங்கில் பெண்களுக்கு எதிராக அதிகரித்த குற்ற சம்பவம்: ட்வீட் போட்ட பாடகி சின்மயி...!!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, இதை கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் அனைவரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் கூட பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவம் அதிகரித்துள்ளது . இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி. பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

அதில் அவர், இந்த லாக்டவுன் பாலியல் வன்முறையை நிறுத்தவில்லை. பெண்களுக்கு எதிரான domestic violence அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. லாக்கர் ரூம் பேச்சுகள் நடப்பதே இல்லை என கூறிவிட முடியாது. ஒரு நடிகை, பெண் பத்திரிகையாளர் ட்விட்டுக்கு வரும் கமெண்டுகளுக்கும், அதே வேலையை செய்யும் ஒரு ஆணின் ட்விட்டுக்கு வரும் கமண்டுகளிலும்  யாருக்கு rape மிரட்டல்கள் அதிகம் வருகிறது?" என கேட்டுள்ளார் சின்மயி.

Singer Chinmayi has been vocal about crimes against women for the past several years. He also commented on Twitter that at present the corona curfew is not too low.

 

 

Tags : Tamil news, Singer, Chinmayi, Twitter, Complaint, Domestic violence, Women, தமிழ் நியூஸ், பாடகி, சின்மயி, குற்றம், பெண்கள், வன்முறை, எதிர்ப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....