கஷ்ட காலத்தில் உதவிய தெலுங்கு ஹீரோ: பேட்டியில் கண்கலங்கிய நடிகர் சரத்குமார்....!!!!
கஷ்ட காலத்தில் உதவிய தெலுங்கு ஹீரோ: பேட்டியில் கண்கலங்கிய நடிகர் சரத்குமார்....!!!!

கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் தான் நேரம் செலவிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் சமூக வலைத்தளம் மூலம் மக்களிடையே உரையாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் வீட்டில் இருந்தே ஒரு தெலுங்கு டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.

அந்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவலை இருவரும் பகிர்ந்தனர், மேலும் நடிகர் சரத்குமார், தான் கஷ்ட காலத்தில் இருந்த போது தனக்கு உதவிய நடிகர் சிரஞ்சீவி பற்றி உருக்கமாக கண்கலங்கி பேசியுள்ளார்.

Celebrities have been interviewing from their homes since Corona Curfew. Actor Sarathkumar and Radhika were interviewed by a Telugu TV channel at home. They shared a lot of interesting information.

 

Tags : Tamil news, Actor, Sarathkumar, Talked, helping, Telugu, Hero, தமிழ் நியூஸ், நடிகர், சரத்குமார், உதவி, தெலுங்கு நடிகர், கண்ணீர், பேட்டி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....