இர்பான் கானின் கடைசி ட்வீட்: கண்ணீர் விடும் ரசிகர்கள்...!!!!!
இர்பான் கானின் கடைசி ட்வீட்: கண்ணீர் விடும் ரசிகர்கள்...!!!!!

இர்பான் கான் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்கள்  அனைவரையும் தான் நடிப்பினால் கொள்ளை கொண்டவர். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார். மேலும் மும்பையில் தங்கியிருந்தார் அவர், மூன்று நாட்களுக்கு முன் அவரது தாயார் மரணம் அடைந்தார் ஆதலால் மிகுந்த வருத்தத்தில் இருந்த அவர். 

மேலும் ஊரடங்கால் தாயின் இறுதி சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. இந்நிலையில் திடீரென உடல்நலம் மோசமாகவே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். இந்த செய்தியை ரசிகர்கள், பிரபலங்கள் என யாராலும் நம்ப முடியவில்லை. இர்பான் கான் கடைசியாக கடந்த 12ம் தேதி ட்வீட் போட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு வருகின்றனர். 

Bollywood actor Irrfan Khan has been battling cancer since last year. She was taken to a hospital in Mumbai yesterday. He was in intensive care and died today without treatment. This has come as a shock to fans and celebrities. And the last tweet he posted was all tears for fans to see.

 

 

Tags : India News, Actor, Irfan Khan, Died, Last Tweet, Fans, Crying, இந்தியா செய்திகள், நடிகர், இர்பான் கான் , மரணம் , கடைசி ட்வீட், ரசிகர்கள், கண்ணீர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....