இர்ஃபான் கான், ஸ்ரீதேவி மரணத்தை குறித்து கிண்டல் செய்த வி.ஜே... குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்.!
இர்ஃபான் கான், ஸ்ரீதேவி மரணத்தை குறித்து கிண்டல் செய்த வி.ஜே... குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்.!

பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் அத்னன் சித்திக்கி, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் இவர் பாகிஸ்தானில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அந்த டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்: நல்ல வேளை அத்னன் நீங்கள் பாலிவுட் நடிகைகள் பிபாஷா, ராணி முகர்ஜியுடன் நடிக்கவில்லை. அதனால் அவர்கள் தப்பித்தார்கள். Mom படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்தார்கள், அவர் இறந்து விட்டார்.

பின்னர் எ மைட்டி ஹார்ட் படத்தில் இர்ஃபான் கானுடன் சேர்ந்து நடித்தார்கள். இப்பொழுது அவரும் இறந்து விட்டார் என்று நகைச்சுவையாக கூறினார். இதை குறித்து அத்னன் கூறுகையில், அமீர் பேசியது எனக்கு பிடிக்கவில்லை. நான் அந்த நிகழ்ச்சியில் கலந்திருக்க கூடாது. ஸ்ரீதேவியும், இர்ஃபானும் எனக்கு நல்ல பழக்கம். அவர்கள் இறந்ததை பற்றி ஆமீர் லியாகத் சஹாப் ஜோக் அடித்து விட்டார். இதற்காக அத்னன் ஸ்ரீதேவி மற்றும் இர்ஃபான் ஆகியோரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Pakistani actor Adnan Siddiqui, while attending a TV show in Pakistan, joked about the death of actor Aamir Bollywood actress Sridevi and actor Irrfan Khan. Saddened by this, Adnan Siddiqui has apologized to the family of actress Sridevi and actor Irrfan Khan.
 

 

Tags : Bollywood, Sri Devi, Irrfan Khan, Adnan Siddiqui, Death News, பாலிவுட், ஸ்ரீதேவி, அத்னன் சித்திக்கி, ஹிந்தி சினிமா, பாகிஸ்தான் நடிகர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....