OTT -யில் வெளிவருகிறதா அட்லீ படம்?...ரசிகர்கள் வருத்தம்...!!!!
OTT -யில் வெளிவருகிறதா அட்லீ படம்?...ரசிகர்கள் வருத்தம்...!!!!

தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. மேலும் நல்ல படங்களை சினிமாவிற்கு கொடுத்து மிக விரைவில் முன்னேற்றம் அடைந்தார். இதனிடையில் இவர் அந்தகாரம் எனும் படத்தை தற்போது தயாரித்துள்ளார். இப்படத்தில் கைதி பட புகழ் நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் கூட இந்த படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை OTT Platform-ல் வெளியீட போவதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இந்த செய்தி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. 

Director Atlee is one of the leading directors of Tamil cinema. There are many fans waiting for his movie. He is currently producing the film 'Anakaram'. It has been revealed that the film is going to be released in ODT Platform.

Tags : Tamilnadu news, Cinema, Director, Atlee, Film, Ott, Release, தமிழ்நாடு செய்திகள், இயக்குனர், அட்லீ, படம், ஓடிடி, ரிலீஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....