வீட்டிலேயே இருப்பது போர் அடிக்கிறதா..? ஆலியா பட் தரும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!
வீட்டிலேயே இருப்பது போர் அடிக்கிறதா..? ஆலியா பட் தரும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

வெளியே போய்தான் பார்க்கலாமா என்று மனம் சொல்லும் ஆனால் அதனை கேட்காதீர்கள். பாலிவுட் நடிகை ஆலியா பட் சொல்லும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. நாட்கள் போவதே தெரியாது. வீட்டில் இருக்கும் நேரங்களில் எழுத்தாளர்களின் புத்தகம், கதை புத்தகம் , நாவல், வரலாற்று புத்தகங்கள் இப்படி எந்தவகை புத்தகங்கள் பிடிக்கிறதோ அதை படிக்கலாம். இதைத்தான் ஆலியா பட்டும் செய்கிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

சமையல் செய்வது சிறந்த கலை ஆகும். அது பலருக்கும் வராது. இதுவரை அந்த அனுபவம் இல்லை என்றால் இத்தருணத்தை  பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆலியா பட்டும் வீட்டில் தற்போது சமையல் கற்றுக்கொண்டு வருகிறாராம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

தற்போது ஆன்லைனிலேயே கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அதேபோல் இந்த நேரத்தில் ஆன்லைனில் படிக்க பல பல்கலைக்கழகங்களும் இலவசக் கல்வியை அறிவித்துள்ளன. அப்படி இலவசமாக ஆன்லைனில் படிக்க இதுவே ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

மாலை நேரத்தில் காற்றோட்டமாக ஜன்னல் அல்லது பால்கனியில் நின்று இயற்கையை ரசிக்கலாம். ஆலியாவும் சூரிய மறைவை ரசிக்கும் காட்சிகளை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால் அவற்றுடன் விளையாடி செலவழியுங்கள் அல்லது குடும்பத்தினருடன் பேச கூட நேரமில்லை என புலம்பினவர்களுக்கு இதுவே நல்ல வாய்ப்பு.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on

 

Tags : Alia Bhatt NewsAlia Bhatt Tips, Alia Bhatt Insta Post, Alia Bhatt Instagram Post

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....