இரண்டு பாகங்களாக வெளி வருகிறதா இந்தியன் 2 படம்....?
இரண்டு பாகங்களாக வெளி வருகிறதா இந்தியன் 2 படம்....?

கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படம் பெரும் வெற்றி கண்டது, தற்போது அதன் இரண்டாம் பாகம் இயக்குனர் ஷங்கர் எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது பட வேலைகள். தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுபோல இந்தியன் 2 படத்தின் பணிகளும் துவங்கியுள்ளது.  

அதில்தான் ஒரு தகவல் கிடைத்துள்ளது, இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே சுமார் 5 மணிநேரம் ஓடியதாகவும், இதை பார்த்து ஷங்கர் உள்ளிட்ட படக்குழு வியந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை கத்தரி போடாமல் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டால் என்ன என்று ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ  தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

The film, starring director Kamal Haasan, Kajal Agarwal and many others in director Shankar's film, was stopped by Indian 2 Corono. The post production work of Indian 2 has started as the Government of Tamil Nadu has given permission for some work in cinema. The editing work is ongoing. The film is said to be in two parts.

Tags : Tamil news, Cinema, Indian 2 Movie, 2 part, Thinking, தமிழ் நியூஸ், சினிமா, இந்தியன் 2 , படம், இரண்டு, பாகம், தகவல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....