டிஜிட்டல் ரிலீஸ் ஆக போகிறதா?? த்ரிஷாவின் திகில் திரைப்படம்..!
டிஜிட்டல் ரிலீஸ் ஆக போகிறதா?? த்ரிஷாவின் திகில் திரைப்படம்..!

ஊரடங்கு காரணமாக மார்ச் 3 வது வாரத்திலிருந்து நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. மறுபடியும் தியேட்டர்கள் திறக்க நாட்கள் ஆகும் என்ற காரணத்தினால் மக்கள் அதிகம் பார்க்கும் OTT இணைய தளத்தில் படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். அதே போலவே த்ரிஷா நடித்துள்ள படமான பரமபதம் படத்தினை நேரடியாக OTTயில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திகில் கலந்த திரைப்படமான இதில் த்ரிஷா மருத்துவராக நடித்துள்ளார். கே.திருஞானம் இயக்கியுள்ள இந்த படம் சென்ற வருடத்திலிருந்து திரைக்கு வராமல் இழுத்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The country has been curfewed due to corona. No one knows when the curfew will end. Currently the curfew is extended till May 3 by the central government. Since the curtains are all in the house, a variety of film crews are considering releasing the new comedy films on OTT. As a result of this Trisha starrer horror film Paramapatham is being released in OTT.

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Tamil Cinema, Actress Thrisha, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகை த்ரிஷா, தமிழ் படம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....