சந்தானம் படம் நேரடியாக இணையத்தில் வெளியாக போகிறதா? இயக்குனரின் பரபரப்பு பேட்டி
சந்தானம் படம் நேரடியாக இணையத்தில் வெளியாக போகிறதா? இயக்குனரின் பரபரப்பு பேட்டி

இந்த படத்தை குறித்து இயக்குனர் ஆனந்த் அளித்த பேட்டியில்: எனது முதல் படமான சர்வர் சுந்தரம் படத்தை 20 வருடமாக வெளியிடாமல் இருப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் படத்தை தியேட்டர்களில் வெளிவிடுவது சிரமம் என்பதால், OTT யில் வெளியிட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.

OTT தளத்திற்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் படத்தை OTT யில் வெளியிடலாமா இல்லை காத்திருந்து செப்டம்பர் மாதம் வெளியிடலாமா? என்ற குழப்பத்திலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிகமாக முதலீடு செய்து இந்த படத்தை எடுத்திருப்பதாகவும், எக்காரணத்தை கொண்டும் என் படத்திற்காக செலவு செய்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் மட்டும் ஏற்பட்டு விட கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

With the release of the Santarman starrer Sarwar Sundaram, which is slated for release in July 2018, the director has decided to release the film directly on the Internet. Santhanam as the hero and Vaibhavi Shantilia as the heroine. The film's director Anand Balki gave an interview to Cinema Express website about the release of the film.

Tags : Tamil Cinema, Cinema News, Actress vaibavi shanthili, Actor Santhanam, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், தமிழ் மூவி, சந்தானம், வைபவி ஷந்திலி, சர்வர் சுந்தரம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....