தமன்னா பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்ய போகிறாரா? வைரலாகும் புகைப்படம்..
தமன்னா பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்ய போகிறாரா? வைரலாகும் புகைப்படம்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த தமன்னா, தமிழில் சூர்யா, அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் இவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரருமான அப்துல் ரசாக்கை இவர் திருமணம் செய்ய போவதாக சமூக வலை தளங்களில் ஒரு செய்தி புயலாக பரவியது.

ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை, வெறும் வதந்தி என்று தமன்னா தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. துபாயில் நகை கடை திறப்பு விழாவில் தமன்னாவும், அப்துல் ரசாக்கும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து தான் இப்படியொரு தகவல் பரவியதாக கூறப்படுகிறது.

Tamanna debuted in Tamil with Kedi and continues to produce many hit films. Tamanna, who has acted in Tamil, Telugu and Hindi, has been a popular actress with many leading actors such as Surya, Ajith, Vijay, Simbu and Dhanush in Tamil. Tamanna's starring role in Telugu was a turning point in his life. News has surfaced that Tamanna is going to marry Pakistani cricketer Abdul Razak. But Tamanna has categorically denied this.

Tags : Entertainment, Tamil Cinema, Tamil Industry, Cinema News, Thamanna, Abdul Rasak, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமன்னா, அப்துல் ரசாக்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....