பிகில் படத்தில் நடித்த பொண்ணா இது? எவ்வளவு அழகு! உருகும் ரசிகர்கள்..
பிகில் படத்தில் நடித்த பொண்ணா இது? எவ்வளவு அழகு! உருகும் ரசிகர்கள்..

அம்ரிதா ஐயர் பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். அவர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாகவும்,  விஜயின் தெறி படத்திலும் நடித்திருப்பார். ஆனால் இவர் பிரபலமடைந்தது பிகில் படத்தில் தான்.

பிகிலில் இவர் கால்பந்து விளையாட்டிற்கான அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர். இவர் இன்ஸ்டாவில் தற்போது வெளியிட்டுள்ள அவரது புகைப்படம், அவரது ரசிகர்களை உற்சாக படுத்தி உள்ளது. அவரது ரசிகர்கள் அவரை கண்டு இவ்வளவு அழகா என்று வர்ணித்துள்ளனர். தற்போது இவர் கவினோடு  லிஃப்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

Amrita Iyer is the woman who played the role of Tendul in the film Pigil. Although she has acted in many Tamil films, she is famous for her role in the film. The film is centered on the game of football and is taken with the emphasis on women. Amrita will captain the team. she currently posted his photo on Instagram. Fans who saw this photo are looking so beautiful that it is melting.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amritha - Thendral (@amritha_aiyer) on

 

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Cinema News, Bigil, Amritha Iyar, பொழுதுபோக்கு, அம்ரிதா ஐயர், தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

863 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....