இப்படி ஒரு உடற்பயிற்ச்சியா? லாக்டவுனில் பிரபல நடிகை செய்ததை பாருங்க.. வைரலான வீடியோ!
இப்படி ஒரு உடற்பயிற்ச்சியா? லாக்டவுனில் பிரபல நடிகை செய்ததை பாருங்க.. வைரலான வீடியோ!

நடிகை அதிதி ராவ் தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த காற்று வெளியிடை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அவரின் நடிப்பும் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பின்னர் இவர் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.

பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த படமும் நன்றாக ஹிட் கொடுத்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அதிதி தன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டே இருப்பார். தற்போதும் இவர் ஊரடங்கால் தன் வீட்டிலேயே உள்ளதால் உடற்பயிற்சி செய்த விடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரின் ரசிகர்கள் அனைவரும்  லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari) on


Actress Aditi Rao debuted in Tamil through the Kaatru Veliyidai. The film was well received by the public. Aditi is often at home by Lockdown, posting her hot photos on social media. she has just released a video of exercise at home. The video is currently going viral on the internet.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Bollywood News, Adhithi Rao, Instagram, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், இன்ஸ்டாகிராம், நடிகை அதிதி ராவ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....