இது தான் டெல்லி போலீசின் சிறப்பா? மீடியா குருக்களே என்னக்கு அறிவூட்ட முடியுமா? காண்டான பிரபல நடிகை!
இது தான் டெல்லி போலீசின் சிறப்பா? மீடியா குருக்களே என்னக்கு அறிவூட்ட முடியுமா? காண்டான பிரபல நடிகை!

மயிலறகே,மயிலறகே வருடுகிறாய் மெல்ல இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், இதற்கு இசையமைத்த ரஹ்மான் முதல் காரணமாக இருந்தாலும், இதில் அழகாக ஆடிய மீராவை யாராலும் மறக்க முடியாது. பலர் இவரை நிலா என்று நினைத்திருப்பீர்களே அவர் தான் மீரா சோப்ரா. இவர் சினிமாவில் காலடி வைத்த புதிதில் இவருக்கு நிலா என்று இயக்குனர் நடிகரான SJ சூர்யா பெயர் வைத்தார். இவர் பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் மருதமலை, அன்பே ஆருயிர், லீ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: என் அப்பா, போலீஸ் காலனியில் நடந்து கொண்டிருக்கும் போது இரு திருடர்கள் பைக்கில் வந்து என் அப்பாவை மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதை வைத்து தான் நீங்கள் டெல்லி சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா ? என்றும், மேலும் இவர் மீடியா குருக்களே இதை குறித்து என்னக்கு அறிவூட்ட முடியுமா? என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Tamil fans will not forget Meera Chopra so easily. This is because the song she played was very hit. No one will ever forget the fact that he played in the song mayilirage mayilirage varudugiraai mella. Meera Chopra, who has acted in a few films in Tamil, now tweeted about the Delhi Police and the media. Her tweet is currently going viral.
 


 

Tags : Entertainment, Meera Chopra, Delhi Police, Media, Twitter, மீரா சோப்ரா, டெல்லி போலீஸ், திருட்டு, மீடியா, ட்விட்டர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....