துப்பாக்கி 2 வரப்போகிறதா? ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்.!!
துப்பாக்கி 2 வரப்போகிறதா? ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்.!!

தமிழில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படம் ஹிட் ஆனதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என விரும்பினர். இந்நிலையில் தான் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. தற்போது துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் அந்த படத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் துப்பாக்கி 2 வர போகிறது என்ற சந்தோஷத்தில்  #Thuppakki2 ஹேஷ்டேகை உருவாக்கி, ட்விட் போட்டு ட்ரெண்டாகியுள்ளனர். சந்தோஷ் சிவன் பெயரில் இன்ஸ்டாகிராமில் பல கணக்குகள் உள்ளன. உண்மையிலேயே சந்தோஷ் சிவன் தான் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Vijay starred in the Murugadoss movie Thuppakki. He will be playing a soldier. The film was a huge hit and hit a different level. It is said that Vijay and Murugadoss are currently working on an alliance. Santosh Sivan, the cinematographer of the Thuppakki, has now posted photos of the film on Instagram. Fans who saw this tweeted with the hashtag #Thuppakki2, thinking that Thuppakki 2 is coming.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Santosh Sivan ISC ASC (@sivan_santosh) on


 

 

Tags : Tamil Cinema, Entertainment, Kollywood, Vijay, Thuppaki Movie, Cinema News, கோலிவுட், விஜய், துப்பாக்கி 2, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், ட்விட்டர் ட்ரெண்டிங்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....