பசி என்ற நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்: ட்விட்டரில் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி...!!!!
பசி என்ற நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்: ட்விட்டரில் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி...!!!!

நடிகர் விஜய் சேதுபதி எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசுபவர், அதற்கான விளைவுகளை அவரே எதிர்கொள்வார். மேலும் அவர் பல கருத்துக்களை தற்போது மக்களிடையே கூறி வருகிறார்.

அந்த வகையில் சமீப காலத்தில் ஹிந்து கோவில்கள் பற்றி ஜோதிகா பேசியது சர்ச்சையானது. அதனை தொடர்ந்து ஜோதிகா மன்னிப்பு கேட்கவேண்டும் என பலரும் கூறிய நிலையில், சூர்யா வெளியிட்டிட்ட அறிக்கையில் கூறிய கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறியிருந்தார். அது பற்றி கருத்து கூறிய விஜய் சேதுபதி சிறப்பு எனட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

தற்போது மேலும்  மக்கள் பசியில் இருப்பது குறித்து விஜய் சேதுபதி ட்விட் செய்துள்ளார். பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும். ஓ மை கடவுளே" என அவர் கூறியுள்ளார். இதற்கு அவரின் ரசிகர்கள் அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Actor Vijay Sethupathi usually makes various comments. Even at the music release of the master film, he implicitly stated that he had no faith in God, and that man should come to save the man. He is currently commenting on Twitter.

 

 

Tags : Tamilnadu news, Actor, Vijay Sethupathi, Twitter, தமிழ்நாடு நியூஸ், நடிகர், விஜய் சேதுபதி, ட்விட்டர், கருத்து

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....