சென்னை 28 வெளிவந்து 13 வருடங்கள் ஆனது: ட்விட்டரில் நன்றி கூறிய வெங்கட் பிரபு...!!!!
சென்னை 28 வெளிவந்து 13 வருடங்கள் ஆனது: ட்விட்டரில் நன்றி கூறிய வெங்கட் பிரபு...!!!!

ஜெய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மிர்ச்சி சிவா என பல நடிகர்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 28 படம் தான். காமெடி கலந்த கதைக்களம் தமிழக இளைஞர்கள், குடும்ப ரசிகர்கள் என பல தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து 2016ல் அதே குழுவினரை வைத்து சென்னை 28 இரண்டாம் பாகத்தை எடுத்தார் வெங்கட் பிரபு. அதற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. 

இந்நிலையில் அந்த படம் 13 வருடங்கள் ஆவதை கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் அது பற்றி பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதை பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு. 

மேலும் விஷ்ணு விஷால் ஒரு தகவலை கூறியுள்ளார். சார் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 14 வருடங்கள் ஆகிவிட்டது நான் உங்களை முதல் முறையாக வாய்ப்பு கேட்டு சந்தித்து. நேரம் ஓடிவிட்டது. சென்னை 28 எப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் படமாக இருக்கும் என விஷ்ணு தெரிவித்துள்ளார். அதற்கு வெங்கட் பிரபு ஆமாம் ப்ரோ. நேரம் பறந்துவிட்டது. ஆனால் நீங்கள் இதை விட சிறப்பான படமான வெண்ணிலா கபடி குழு மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

Venkat Prabhu is a famous director, and he directed chennai 28 movie. that movie was super hit movie. and then he also directed part 2 of that movie. that part 2 also become famous. noe he and his fan celebrating the 13 years of cennai 28 part one movie. 

 

 

Tags : Tamil Nadu News, Cinema News, Chennai 28, Movie, 13 Years, Celebration, Venkat Prabhu, Thanked, தமிழ்நாடு நியூஸ், சினிமா செய்திகள், சென்னை 28, வெங்கட் பிரபு, நன்றி, வெற்றி, கொண்டாட்டம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....