இது நீங்கள் அணியும் ஆடை பற்றி அல்ல.. வாழ்க்கை பற்றி.. தெறிக்கவிடும் பிக்பாஸ் பிரபலம்!
இது நீங்கள் அணியும் ஆடை பற்றி அல்ல.. வாழ்க்கை பற்றி.. தெறிக்கவிடும் பிக்பாஸ் பிரபலம்!

துள்ளுவதோ இளமை படத்தில் ஷெரின் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படம் தாறுமாறாக ஹிட் அடித்தது. பாடல்களும் பயங்கர ஹிட். படம் முழுக்க முழுக்க ஷெரீனை சுற்றியே வரும். ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் ஒன்று இரண்டு படங்களே நடித்திருந்தாலும், அதற்கு அடுத்து இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான ஷெரின் அங்கு சண்டை, சச்சரவு, தர்ஷனுடனான காதல் போன்ற பிரச்சனைகளில் சிக்கி பிரபலமானார். குண்டாக இருந்த இவர் நாளடைவில் ஸ்லிம் ஆக மாறி மேலும் அழகனார். தற்போது இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்க போடும் Dress ஐ பற்றி கவலை படாதீங்க என்று சொல்லி தன்னுடைய ஹாட் ஆன புகைப்படத்தை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sherin Shringar (@sherinshringar) on


Sherin, who made her Tamil debut through the Thulludavo illamai film, became a hit in the first film. Her success in the first film, but other films are not very good. It was at this point that she became a hit in Tamil Biggboss Season 3. Sherin is currently flourishing on social media, posting her hot photo.

Tags : Entertainment, Tamil Cinema, Sherin, Biggboss, Instagram, சினிமா செய்திகள், கோலிவுட், பொழுதுபோக்கு, இன்ஸ்டாகிராம், ஷெரின்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....