ஜெயம் ரவி சிறு வயதில் நடித்த படம்: ட்விட்டரில் விடியோவை பகிர்ந்த காமெடி நடிகர்...!!!!
ஜெயம் ரவி சிறு வயதில் நடித்த படம்: ட்விட்டரில் விடியோவை பகிர்ந்த காமெடி நடிகர்...!!!!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் கால் பாதிக்கும் முன்னரே சிறு வயதில் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அவரது அப்பா எடிட்டர் மோகன் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்துள்ளார். அதனால் சிறு வயதிலேயே படத்தில் சினிமா நடிக்கும் வாய்ப்பு ரவிக்கு கிடைத்துள்ளது.

அவர் நடித்த படம் சமீபத்தில் ஜெமினி டிவியில் ஒளிபரப்பியுள்ளனர். தற்போது அந்த விடியோவை காமெடி நடிகர் சதிஷ் சதீஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஹா ஹா.. ஜெயம் ரவி ப்ரோ அழகோ அழகு என அவர் குறிப்பிட்டு ஜெயம் ரவியை பாராட்டியுள்ளார்.

One of the top heroes in Tamil cinema is Jayam Ravi. There is also good marketing for his films. He has a separate fan base. She made her debut in Tamil with Jayam, but before that she had acted in a Telugu film at an early age. Actor Satish posted the video on Twitter.

 

Tags : Tamil news, Cinema, Actor, Jeyam ravi, Small age, Video, Sathish, Twitter, தமிழ் நியூஸ், நடிகர், ஜெயம் ரவி, சிறு வயது , படம், வீடியோ, சதிஷ், வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....