ஜோதிகா யாரையும் புண்படுத்தவில்லை.. அவரது பேச்சில் தவறுமில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்
ஜோதிகா யாரையும் புண்படுத்தவில்லை.. அவரது பேச்சில் தவறுமில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்

ஜோதிகாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள பிரச்னையை குறித்து ராமகிருஷ்ணன் கூறுகையில்: ஏன் ஜோதிகாவை எல்லாரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்? என்பது என்னக்கு புரியவில்லை. நான் ஜோதிகா பேசுவதை முழுமையாக கேட்டேன். அதில் அவர் யாரையும் புண்படுத்தும் படி பேசவில்லை. ஜோதிகா தனது பேச்சில் எந்த மதத்தினரையும் பற்றி பேசவில்லை. அவரது பேச்சில் சமூக அக்கறை மட்டும் தான் இருந்தது.
 


அவரது பேச்சில் எந்த இடத்திலும் தவறு இல்லை. அவரது பேச்சு வருத்தப்படுத்தி இருந்தால் அதை நீங்கள் நாகரிகமாக சொல்லி இருக்கலாம். உங்களின் கருத்துக்களுக்கு அவரும் மதிப்பு அளித்திருப்பார். இவரது பேச்சை அரசியல் ஆக்குவது மிகவும் மோசம் என்றும், கொரோனா போன்ற நெருக்கடியான துயரங்களின் போதும் சிலர் தங்கள் பாடங்களை கற்று கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

At a recent awards ceremony, actress Jodhika said that just like maintaining temples, hospitals and schools should be maintained. She said that all of us should provide our finances to maintain them. Many people have posted comments on social media claiming that they are degrading Hinduism. Jodhika should also apologize. But Lakshmi Ramakrishnan has said that Jodhika failed to speak.

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Tamil Cinema, Entertainment, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகை ஜோதிகா, தமிழ் படம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....