அறிவும் அன்பும்... விழிப்புணர்வு பாடலை இன்று வெளியிட்டார் கமல் ஹாசன்
அறிவும் அன்பும்... விழிப்புணர்வு பாடலை இன்று வெளியிட்டார் கமல் ஹாசன்

ஊரடங்கு சமயத்தில் கூலி வேலை செய்பவர்கள், தினக்கூலி சென்றால் தான் சாப்பாடு என்ற நிலையில் உள்ளவர்கள், சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் செய்வோர் என பலர் உணவில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இவர்களுக்கு இந்நேரத்தில் நாம் உதவி செய்ய வேண்டும். அரசு செய்யும் உதவி போதாத காரணத்தினால் தன்னார்வாளர்களும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து வருகின்றனர். எனவே நம்மால் முடிந்த உதவியையும் நாம், உதவி தேவையானவர்களுக்கு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

அந்த பாடல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் ஜிப்ரான் மற்றும் படத்தொகுப்பு செய்தவர் மஹேஷ் நாராயணன். இந்த பாடலை ஏராளமான பின்னணி பாடகர்கள் பாடியுள்ளனர் ஆண்ட்ரியா ஜெரிமியா, பாம்பே ஜெயஶ்ரீ, மாஸ்டர் லிடியன், யுவன் சங்கர் ராஜா, சித்தார்த், அனிருத், முகேன் ராவ், சித் ஶ்ரீராம், ஷங்கர் மகாதேவன், தேவி ஶ்ரீ பிரசாத் மற்றும் ஸ்ருதி ஹாஸன் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

கமல்ஹாசன் எழுதியுள்ள சில பாடல்வரிகள் உங்களுக்காக இங்கே 
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே
தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே
தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே
அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை
அடாத துயர் வரினும் விடாது வென்றிடுவோம்
அகண்ட பாழ் வெளியில் ஓர் அணுவாம் நம்முலகு - அதில் நீரே பெருமளவு.
நாம் அதிலும் சிறிதளவே சரி சமம் என்றிடும்
முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப்
புரிந்திடப் பாரு
போன்ற வரிகள் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன. 

Tags : TN News, Tamil Nadu News, Lockdown News, Actor Kamal Haasan, Awareness Song.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....