பழைய டி-சர்ட்டை வைத்து இப்படியும் வீடியோ வெளியிட்ட வரலாறு பட ஹீரோயின் கனிஹா
பழைய டி-சர்ட்டை வைத்து இப்படியும் வீடியோ வெளியிட்ட வரலாறு பட ஹீரோயின் கனிஹா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official) on

கொரோனா வைரஸ் தொற்றுதலில் இருந்து நம்மை பாதுகாக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். சினிமா நட்சத்திரங்களும் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே அறிவுரை கூறுவது, குடும்பத்துடன் நேரங்களை செலவிடுவது, சமைப்பது, ஒர்கவுட் செய்வது என பல்வேறு விஷயங்களை செய்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகை கனிஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தல அஜித்தின் வரலாறு படத்தில் நடித்தவர் தான் கனிஹா. வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த ஒரு பழைய டி-சர்ட்டை அவர் கைப்பைய்யாக மாற்றியுள்ளார். அதை எப்படி செய்வது என்றும் ஒரு விடீயோவை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம் என்றும், இதுபோல் இன்னும் பத்து பைகளை செய்திருப்பதாகவும், லாக்டவுன் முடிந்தவுடன் தன் தோழிகளுக்கு கொடுக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். கனிஹாவின் இந்த செயலுக்கு பாராட்டு குவிந்து வண்ணம் உள்ளது.

Tags : Entertainment News, Cinema News, Actress Kaniha, Corona News, COVID 19.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....