டிவியில் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட கேஜிஎப் படம்: ஆதாரத்துடன் புகார் அளித்த தயாரிப்பாளர்...!!!!
டிவியில் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட கேஜிஎப் படம்: ஆதாரத்துடன் புகார் அளித்த தயாரிப்பாளர்...!!!!

கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். யாஷ் நடித்திருந்த இந்த படத்திற்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த படம் கன்னடா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் அது ரிலீஸ் ஆகி வசூல் சாதனை எட்டியது. மேலும் இதன் அடுத்த பாகம் வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

அதன்படி அதன் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு உறுதியளித்தது. கேஜிஎப் 2ம் பாகத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணாமாக தற்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேஜிஎப் படத்தை ஒரு லோக்கல் தெலுங்கு சேனலில் சட்ட விரோதமாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

KGF is a Kannada film that has seen all the other language cinema departments. The film, starring actor Yash, was well received in India. Released in several languages ​​like Kannada, Tamil, Telugu, Hindi and Malayalam, it has made good money. Now that its second part is being filmed, the KGF image has been illegally aired on a local Telugu channel. A photo of it has been posted on Twitter and it is said to be taking legal action.

 

Tags : Telungu news, Local Channel, Kgf movie, Complaint, raised, தெலுங்கு நியுஸ், கேஜிஎப், படம், லோக்கல் சேனல், ரிலீஸ், எதிர்ப்பு, வழக்கு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....