முறைமாமன் ஸ்டைலில் அப்படியே Face பேக் போட்ட குஷ்பூ! வைரலாகும் குஷ்பூவின் புகைப்படம்..
முறைமாமன் ஸ்டைலில் அப்படியே Face பேக் போட்ட குஷ்பூ! வைரலாகும் குஷ்பூவின் புகைப்படம்..

சின்னதம்பி, அண்ணாமலை, வருஷம் 16, வெற்றி விழா போன்ற படங்களில் நடித்து மிகவும் ஹிட் ஆனவர் குஷ்பூ. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பிறகு இவர் இயக்குனர்  சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இப்போது இவருக்கு  20 வயதில் 2 மகள்கள் உள்ளனர். தற்போது அரசியல் பிரவேசம் காணும் குஷ்பூ, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது லாக்டவுனில் வீட்டிற்குள் இருப்பதால் அடிக்கடி ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று பிசியாக உள்ளார். தற்போது இவர் முகத்தில் face பேக் போட்டு அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நீங்கள் அப்படியே முறைமாமன் படத்தில் மேக்கப்போட்டு வந்து கவுண்டமணியும் ஜெயராமையும் பயமுறுத்துவீர்களே இப்போதும் அப்படியே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Khushboo is a very popular actress in Tamil. Kushboo is always on the mind of 90's kids. Most of the films she starred in were a hit. Khushboo only got the privilege of not getting any actress. Yes, because his fans built the temple for Khushboo. With the curfew now, celebrities have often posted on social websites that they do their homework. Khushboo also made a photo of it on Instagram.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Khush (@khushsundar) on

 

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Cinema News, Kushpoo, Instagram, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், நடிகை குஷ்பூ, இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....