குழந்தைகள் ஸ்பெஷல் படங்கள்: கொரோன விடுமுறையை குழந்தைகள் எப்படி வீட்டில் செலவிடுவது?...... வாங்க பார்க்கலாம்....
குழந்தைகள் ஸ்பெஷல் படங்கள்: கொரோன விடுமுறையை குழந்தைகள் எப்படி வீட்டில் செலவிடுவது?...... வாங்க பார்க்கலாம்....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,ஷாலினி,போன்ற பல பிரபலங்கள் நடித்து ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சக்க போடு போட்டது. குழந்தைகளை மையமாக வைத்து வெளிவந்தது இந்த படம் அப்போது குழந்தைகளின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் குழந்தைகளுக்கு பிடித்த கிராபிக்ஸ் பாடல் அதாவது ராஜா சின்ன ரோஜா என்ற பாடல் காட்சிகள் இடம்பெற்றிருப்பது அதிக பலத்தினை பெற்றது.

அஞ்சலி இப்படத்தின் பெயரை கேட்டவுடன் அனைவரின் நினைவிற்கும் வருவது ஷாமிலி குழந்தை கதாபாத்திரம் மட்டும் தான் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் தேசிய விருதையும் , சிறந்த திரைப்படத்திற்கான பல விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் கோடை விடுமுறையின் போது குழந்தைகள் செய்யும் அட்டகாசத்தையும், அண்ணன், தங்கை பாசத்தையும் நாம் நிச்சயம் மறந்து இருக்க மாட்டோம்.

சமீபத்தில் வெளிவந்த எஸ்.ஜே.சூர்யா நடித்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தான் மான்ஸ்டர் படமாகும். இந்த படத்தில் கதாநாயகன் என்னமோ எஸ்.ஜே.சூர்யா தான், ஆனால் நம் மனதில் முழுக்க இடம் பெற்று இருந்தது அந்த மான்ஸ்டர் எலி தான். அந்த படத்தில் எலி செய்யும் அலப்பறை தாங்க முடியாது. இப்படி எல்லாம் நடக்குமா என்று கூட இருக்கும் ஆனால் குழந்தைகளை மிகவும் கவர்ந்த படங்களில் இந்த படமும் ஒன்று.

Tags : Kids Special Live Updates, Tamil News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....