வீட்டில் ஒர்க்அவுட் செய்யும் நடிகை குஷ்பூ: ஒரு வார்த்தையை மிஸ் பண்ணியதால் மன்னிப்பு...!!!!
வீட்டில் ஒர்க்அவுட் செய்யும் நடிகை குஷ்பூ: ஒரு வார்த்தையை மிஸ் பண்ணியதால் மன்னிப்பு...!!!!

நடிகை குஷ்பு சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர் மேலும் தான் செய்யும் விஷயங்கள், நாட்டில் நடக்கும் விஷயங்கள், அரசியல் உட்பட பல்வேறு ட்விட்களை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதுபோல தற்போது வீட்டிலேயே இருக்கும் குஷ்பு இன்று  தான் உடற்பயிற்சி செய்ததாக குறிப்பிட்டு ஒரு போட்டோவை போட்டு ட்வீட் வெளியிட்டார்.

ஆனால் அந்த ட்விட்டில் not என்கிற வார்த்தையை அவர் போட மறந்துவிட்டார், அதனால் அந்த ட்விட்டின் அர்த்தமே மாறிவிட்டது என அனைவரும் சுட்டிக்காட்டினர். அதற்கு மன்னிப்பு கேட்டு மற்றொரு ட்விட் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

Everyone knows that actress Khushboo is always active on social websites. He continues to post various tweets including things he does, things that happen in the country, and politics. Khushboo, who is at home, posted a photo of himself saying that he exercised this morning.

 

Tags : Tamilnadu news, Cinema, Actress, Kushboo, Tweet, Fault, தமிழ்நாடு நியூஸ், நடிகை, குஷ்பூ , ட்வீட், தவறு, பதிவு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....