இணையத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் பாடல் மற்றும் டிக் டாக் வீடியோ...
இணையத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் பாடல் மற்றும் டிக் டாக் வீடியோ...

தமிழ் பிக் பாஸ் 3வது சீசனில் பங்கேற்றவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. அவர் அங்கு ஒரு பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஓவியா ஆர்மி போல லாஸ்லியா ஆர்மியும் தொடங்கப்பட்டது. இளசுகளின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தார். அந்த ரியாலிட்டி ஷோ முடிந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது வரை அவர் எந்த பெரிய நடிகரின் படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரென்ட்ஷிப் படத்தில் ஒரு ரோலில் மட்டும் நடித்துள்ளார். அது மட்டுமின்றி ஆரி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய ரோலில் நடிக்க லாஸ்லியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் இவரோடு சேர்த்து 3 ஹீரோயின்கள் உள்ளனர். தற்போது ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே இருக்கும் லாஸ் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் வரும் பாடல் ஒன்றை டிக்டாக் செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு பாடலை சொந்த குரலில் பாடி வெளியிட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.

Tags : Kollywood News, Cinema News, Movies, Entertainment, TikTok Video, Biggboss fame Lasliya.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....