மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் கடைசி ஆசை.. நிறைவேறாமல் முடிந்த சோகம்..
மறைந்த நடிகர் இர்ஃபான் கானின் கடைசி ஆசை.. நிறைவேறாமல் முடிந்த சோகம்..

உலகம் முழுவதும் கொரோனாவால் 31 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தான் இர்ஃபான் கானின் தயார் ஜெய்ப்பூரில் மூன்று நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.

அப்போது ஊரடங்கால் மும்பையில் மாட்டி கொண்ட இர்ஃபான் தன் தாயின் இறுதி சடங்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் கண்டு மிகவும் அழுதார். தன் தாயை ஒருமுறையாவது பார்த்து விட மாட்டேனா என்று கலங்கினார். இந்நிலையில் உடல் நிலை மிகவும் மோசமானதால் மும்பையில் உள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

Actor Irrfan Khan, whose mother died on the third day after her mother's funeral, has been mourned by Corona. Won't you see her mother's face one last time? He has now reunited with his mother. The fact that he could not see the face of his mother, his last wish, is a matter of great regret.

Tags : Death News, Bollywood Star, Actor Irfan Khan, Hindi Cinema, இறப்பு செய்திகள், இரங்கல் செய்திகள், நடிகர் இர்ஃபான் கான், பாலிவுட் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....