தூக்கமே வராமல் தவித்த நடிகர் லாரன்ஸ்: இன்று முக்கிய முடிவை அறிவிப்பதாக தகவல்...!!!
தூக்கமே வராமல் தவித்த நடிகர் லாரன்ஸ்: இன்று முக்கிய முடிவை அறிவிப்பதாக தகவல்...!!!

நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவியாக 3 கோடி ரூபாயை சமீபத்தில் வழங்கினார். மேலும் அவர் அடுத்து சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதாகவும், அதை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தந்த அட்வான்ஸ் பணத்தில் தான் இந்த உதவியை செய்ததாகவும் லாரன்ஸ் கூறியிருந்தார்.

 

Hai friends and fans, A big thanks to everyone , my industry friends and media friends for all your wishes for my...

Posted by Raghava Lawrence on Friday, April 10, 2020

இது பற்றி முகநூலில் அவர் பதிவு ஒன்று போட்டுள்ளார், அதில் நான் செய்த உதவியை பாராட்டிய நண்பர்கள் மற்றும் மீடியாவுக்கு நன்றி. நான் இந்த உதவியை அளித்த பிறகு எனக்கு பல்வேறு அழைப்புகள் வருகிறது. துணை இயக்குனர்கள், சண்டை கலைஞர்கள் உட்பட பலரும் என்னிடம் உதவி கேட்டு அழைக்கின்றனர்.

பல கடிதங்கள் மற்றும் வீடியோக்களும் எனக்கு வருகிறது. இதை பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது. நான் அளித்த 3 கோடி இதற்கெல்லாம் போதாது. உண்மையாக சொல்ல போனால் என்னால் இதற்கு மேலும் நிதி உதவி அளிக்க முடியாது என தோன்றுகிறது. அதனால் அழைப்பு வந்தால் நான் பிஸியாக இருக்கிறேன் என கூறிவிடுங்கள் என எனது உதவியாளர்களிடம் சொல்லிவிட்டேன். 

பின் தனது அறைக்கு சென்று தீவிரமாக யோசித்ததாகவும், நேற்று என்னால் தூங்கவே முடியவில்லை. மக்கள் அனுப்பிய விடீயோக்களைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன் என்றும் தீவிர யோசனைக்கு பிறகு எனக்கு ஒன்று தோன்றியது. இந்த உலகத்திற்கு வரும் போது எதுவும் கொண்டு வரவில்லை, எதையும் கொண்டு போக போவதும் இல்லை,  சேவை செய்வதை கடவுள் எனக்கு பணியாக கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன்.

நம் அனைவருக்கும் இது மிகவும் முக்கியமானநேரம். அதனால் என்னால் முடிந்ததை அரசு மற்றும் மக்களுக்கு செய்ய விரும்புகிறேன்.எனக்கு ஆடிட்டரிடம் பேசிவிட்டு மாலை 5 மணிக்கு அறிவிப்பை வெளியிடுகிறேன் என லாரன்ஸ் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Raghava Lawrence, Corona Fund

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....