கொரோனா நிவாரண உதவி.. அழைப்பு விடுத்த லாரன்ஸ்.. 100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி!
கொரோனா நிவாரண உதவி.. அழைப்பு விடுத்த லாரன்ஸ்.. 100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி!

கொரோனா நிதியுதவியாக நடிகர் லாரன்ஸ் 3 கோடியும், அதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களையும் முடிந்த அளவில் வழங்கி வருகிறார். மேலும் அவர் ட்விட்டர் பக்கத்தில்: இந்த சூழலில் அனைவரும் என்னிடம் உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கேட்பது பணத்தை அல்ல, உணவை தான். என்னால் முடிந்தளவு உதவிகள் செய்து வருகிறேன்.

என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கு உதவி செய்திட முடியாது. இதை பற்றி நான் ரஜினியிடம் பேசிய போது அவர் 100 மூட்டை அரிசிகளை அனுப்பி வைத்தார். இந்த முயற்சியில் நான் கை கோர்க்க விரும்புகிறேன்.  எனவே அரசியல்வாதிகள், பொதுமக்கள், நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள் என உதவ விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Coronavirus is a major threat worldwide. As a result, the poor people are deprived of their livelihoods. Actor Lawrence and Corona donated Rs. 3 crore as relief funds, while many others have provided them with many favors. Actor Lawrence on his Twitter page is asking for help. Rajini, Kamal, Vijay, Ajith, Surya and other celebrities have called on all of us to come together to help them.
 

 

Tags : Tamil Cinema, Ajith , Tamil MOvie, Twitter Trending, Vijay Fans, Actor Ragava Lawerense, நடிகர் அஜித், நடிகர் விஜய், அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், சினிமா செய்திகள், நடிகர் ராகவா லாரன்ஸ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....