கொரோனா பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு உதவி செய்த லாரன்ஸ்.. நீங்கள் கடவுளுக்கு இணையானவர்கள்.. லாரன்ஸின் பதிவு.!
கொரோனா பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு உதவி செய்த லாரன்ஸ்.. நீங்கள் கடவுளுக்கு இணையானவர்கள்.. லாரன்ஸின் பதிவு.!

கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்ததை பற்றி லாரன்ஸ் தன் Facebook பதிவில் கூறியுள்ளதாவது: 2 நாட்களுக்கு முன்பு என்னக்கு தெரிந்த ஒருவருக்கு கொரோனா தோற்று இருந்தது. அவர் 9 மாத நிறை கர்ப்பிணி. இந்த பிரசவ நேரத்தில் எங்களுக்கு உதவி செய்யுமாறு, அவரது கணவர் மற்றும் மாமனார் என்னக்கு போன் செய்து உதவி கேட்டனர். நான் உடனே அமைச்சர் விஜய பாஸ்கரின் உதவியாளரை தொடர்பு கொண்டு இதை பற்றி கூறினேன்.

உடனே அந்த பெண்ணை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேலும் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு காரோணவிலிருந்து காப்பாற்றுவதாகவும் கூறினர். மேலும் லாரன்ஸ் மாண்புமிகு முதல்வர், விஜயபாஸ்கர், அவரது பிஏ, மருத்துவர்கள் அனைவர்க்கும் நன்றி. நீங்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

People are suffering from the fast spreading corona in Tamil Nadu. Various celebrities are helping people in this predicament. Actor Lawrence also donated Rs 3 crore to Corona Relief Fund. He continues to make many other relief funds. Raghava Lawrence has paid Rs. he is currently helping to remove the tragedy of a pregnant woman who has asked for help. He mentioned this in his facebook post.
 

 

Corona affected Pregnant girl successful delivery My thanks to our government Hai friends and fans. I want to share a...

Posted by Raghava Lawrence on Friday, May 1, 2020

 

Tags : Entertainment, Tamil News, Raghava Lawerence, Pregnant Lady, Coronavirus, தமிழ் நாடு செய்திகள், கொரோனா செய்திகள், நிறைமாத கர்ப்பிணி, ராகவா லாரன்ஸ், தமிழ் சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....