இவங்க மூணு பேர் சொல்லட்டும் நான் சம்பளம் குறைக்க தயார்: பிக் பாஸ் மஹத் வெளியிட்ட வீடியோ...!!!!
இவங்க மூணு பேர் சொல்லட்டும் நான் சம்பளம் குறைக்க தயார்: பிக் பாஸ் மஹத் வெளியிட்ட வீடியோ...!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் நடிகர் மஹத், அதன்  முன் அவர் படங்களில் நடித்திருந்தாலும். இந்த நிகழ்ச்சி தான் அவரை அடையாளம் காட்டியது. மேலும் தற்போது அவர் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுனில் தனது காதல் மனைவி பிரக்ஷியுடன் நேரம் செலவிட்டு வருகிறார். 

இதனிடையே கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தயாரிப்பாளர்கள் அதிகம் நஷ்டத்தை சந்தித்து உள்ள சூழ்நிலையில் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல நடிகர்கள் தங்கள் சம்பளத்தை 25 சதவிகிதம்  குறைப்பதாக கூறினார். காமெடி நடிகை ஆர்த்தி தான் ஒரு ருபாய் மட்டும் சம்பளம் வாங்கி கொண்டு நடிக்க தயார் என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது மஹத் அதுபற்றி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் தான் 70  சதவீதம் கூட சம்பளத்தை குறைத்து கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.

The cinema industry has been completely paralyzed by the corona virus, and the lives of workers who depend on it have become a question mark. In this situation, many actors including Vijay Antony have reportedly reduced their salaries as the filmmakers are facing a loss. Actor Mahat has released a video talking about it, with many taking action.

 

Tags : Tamil news, Cinema, Corona, Problem, Actor, Mahat, Video, தமிழ் நியூஸ், சினிமா, பாதிப்பு, கொரோனா, நடிகர், மஹத், வீடியோ

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....