லாக்டவுன் போர் அடிக்கிறது.. நாய் குட்டிகளை மிஸ் பண்றேன்.., நடிகையின் கவலை..!
லாக்டவுன் போர் அடிக்கிறது.. நாய் குட்டிகளை மிஸ் பண்றேன்.., நடிகையின் கவலை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தொடரான ரன் சீரியலை, ஊரடங்கு காரணமாக முடித்து விட்டனர். இதில் சாயா சிங் தனது கணவர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது வீட்டில் இருக்கும் அவர் கூறியிருப்பதாவது, முதலில் நான் சென்னையிலும், எனது கணவர் பெங்களூரிலும் ஷூட்டிங்கில் இருப்போம். தற்போது வீட்டில் இருப்பதால் இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் வீட்டில் புத்தகம் படிப்பது, சமைப்பது, நடனம் ஆடுவது, யோகா செய்வது போன்ற வேலைகளை செய்து பொழுதை கழிக்கிறோம்.

ஆனால் தற்போது இந்த நிலை எப்போது மாறும் என்று உள்ளது. இருவரும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால், என் வீட்டில் உள்ள 3 நாய் குட்டிகளை பெங்களூரில் உள்ள என் அம்மாவின் வீட்டில் கொடுத்து விட்டேன். இப்பொழுது என் செல்ல பிராணிகளை ரொம்பவே மிஸ் பண்றேன். ரன் தொடரை ஏன் முடித்தார்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர். இந்த லாக்டவுன் முடிந்த உடன் நல்ல ப்ராஜெக்ட்களை ரசிகர்களுக்கு கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

We will never forget Saya Singh who starred in the movie 'Thiruda Thirudhi'. She and Dhanush played a hit on Manmadharasa. For Saya Singh, who came home from the curfew now, although it was good at the beginning, the situation is about to change. Her 3 dog puppies are in her mother's house in Bangalore and she has said that she misses the pups very much.

Tags : Tamil Cinema, TV Serials, Actress Chaya sign, Cinema Seithigal, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, டிவி தொடர்கள், நடிகை சாயா சிங்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....